பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கவும் விற்பதற்குமான ஆன்லைன் சந்தை இடம்

ஆன்லைன் பாதுகாப்பு

ஆன்லைன் பாதுகாப்பு என்பது Allindiabazaar.in ஆல் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, மேலும் பிற பயனர்களை ஏமாற்றுவது என்று தெளிவாகக் கருதப்படும் தயாரிப்புகள் அல்லது நெறிமுறையற்றவை எனக் கண்டறியப்பட்ட தயாரிப்புகள் ஆன்லைனில் இடுவதற்கு முன்பு நிராகரிக்கப்படும். ஆன்லைனில் விற்பனை செய்வதையும் வாங்குவதையும் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு, Allindiabazaar.in எடுத்த சமீபத்திய முயற்சி, சைன் அப் செய்தல் மற்றும் சைன் இன் தொடர்பாக பயனர்களுக்கு சேஃப் வெப் கீ கிடைக்கச் செய்வதாகும்.

கருத்து

Allindiabazaar.in என்பது அனைவருக்குமான ஒரு ஆன்லைன் சந்தையாகும்.தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு தொழில்முறை சந்தை மூலம் ஆன்லைனில் புதிய மற்றும் பழைய பொருட்களை விற்கலாம் மற்றும் வாங்கலாம். Allindiabazaar.in இல் பொருட்களை போஸ்ட் செய்வது முற்றிலும் இலவசம் நீங்கள் ஒரு சிறிய அல்லது நடுத்தர வணிகத்தை நடத்தினாலும், உங்கள் தயாரிப்புகளை ஒரு எ.ஐ.பி ஸ்டோர் மூலம் இலவசமாக போஸ்ட் செய்யலாம்.ஒரு எ.ஐ.பி ஸ்டோரைப் பெறுவதற்கு, பயனர் சரிபார்க்கப்பட வேண்டும், இது இ-வெரிஃபிகேஷன் மற்றும் நேரடி சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் செய்யப்படும். சரிபார்க்கப்பட்ட எ.ஐ.பி ஸ்டோர் உரிமையாளர்களுக்கு Allindiabazaar.in பிரத்தியேக பேமெண்ட் கேட்வேயை வழங்குகிறது. ஆன்லைனில் விற்பனை செய்ய தேவையான Allindiabazaar.in வழங்கும் அனைத்து சேவைகளும் இலவசம். விற்பனையாளர் ஒரு தனிப்பட்ட தனிநபர் அல்லது ஒரு நிறுவனமோ யாராக இருந்தாலும் விற்பனையாளர்களிடம் Allindiabazaar.in எந்த கமிஷனையும் வசூலிப்பதில்லை. சில விருப்பத்தேர்வுகளான “நைஸ்-டு-ஹேவ்-ஃபீச்சர்ஸ்” நிலையான அம்சங்களுடன் கூடுதலாக விற்பனையாளர்களால் வாங்கபடலாம், ஆனால் ஆன்லைனில் விற்க அவை அடிப்படையில் தேவையில்லை

எங்களை பற்றி

Allindiabazaar.in 2009 முதல் ஆன்லைனில் உள்ளது.இந்த திட்டத்தை யுனைடெட் வெப் என்ஹான்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி பராமரிக்கிறது.(யுனைடெட் வெப்).
குர்கான், புது தில்லி, என்.சி.ஆர் ஐ முக்கிய இடமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் வெப் நிறுவனம் என்பது ஒரு இந்திய ஒருங்கிணைந்த நிறுவனமாகும். Allindiabazaar.in என்பது இந்த நிறுவனம் உருவாக்கி மற்றும் பராமரிக்கும் பல திட்டங்களில் ஒன்றாகும்.இதர திட்டங்களில் SafeWebKey.com மற்றும் ParkGenie.in ஆகியவையும் அடங்கும்
யுனைடெட் வெப் 2005 இல் தொடங்கப்பட்டது . ஆரம்பத்தில், இந்த நிறுவனம் பீஸ்போக் மென்பொருளை , முக்கியமாக ஸ்காண்டிநேவிய வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கிக் கொண்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கூட்டு முயற்சியில், கவனம் முழுக்க முழுக்க சொந்த திட்டங்களை உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும், வளர்ப்பதற்கும் மாறியது.